மார்க்க நெறிமுறைகளில் 'சமரசம்' கிடையாது - சவூதி அரசு அறிவிப்பு..!
பெண் கவுன்சிலர்கள் ஆண்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்க முடியாது..!!
சவூதி உள்ளாட்சி தேர்தலில் 21 பெண்கள் வெற்றி பெற்றுள்ள போதிலும், ஆண்-பெண் பாகுபாடில்லாமல் இரண்டர கலந்து அமர்ந்து செயல்பட அனுமதிக்க முடியாது என சவூதி அரசு அறிவித்துள்ளது.
சவூதி 'முனிசிபல் கவுன்சில் டைரக்டர் ஜெனெரல்' ஜுதை அல்கதனி இதனை தெரிவித்துள்ளார்.
Let us see what happens in 10 years time in Saudi.it will become like new York
ReplyDeleteGOOD News... Hope to see more towards the Law of Allah.
ReplyDelete