Header Ads



முக்கிய கடிதம், சபாநாயகரிடம் கையளிப்பு - எதிர்க்கட்சித் தலைவராக, தொடர்ந்து மகிந்த..?

மஹிந்த இன்னும் ஐ. ம. சு முன்னணி உறுப்பினரே என உறுதிப்படுத்தும் கடிதத்தை சபாநாயகரிடம் இன்று புதன்கிழமை (19) சுதந்திரக்கட்சி கையளித்துள்ளது.

இந்நிலையில் யார் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அறிவிபபை சபாநாயகர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.siva-

No comments

Powered by Blogger.