ரணிலை நீக்க ஐ.தே.க வுக்குள் சதி
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான சதிமுயற்சிகள் அக்கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
இதன் காரணமாக, மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிப்பதற்கு இடமளிக்குமாறும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் பிரச்சினைகளை தோற்றுவிக்காது தனது பதவியை பாதுகாத்துக்கொள்ளுமாறும் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
சும்மா கதகட்டாத ஓய்
ReplyDeleteWhat you want to say...?
ReplyDeleteAnything, pls ask Kaju My3.....
Please you can see the "Galle Face get together" on 17-Dec for more info...