கல்முனையில் பாரிய, இரத்ததான முகாமுக்கு ஏற்பாடு - பெண்களும் இரத்தம் வழங்கலாம்
வருடாந்த இரத்ததான முகாம் மூன்றாவது ஆண்டாக இம்முறையும் கல்முனையன்ஸ் போரமினால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
எதிர்வரும்(23) ஞாயற்றக்கிழமைகாலை 09 . 00 மணி தொடக்கம் மாலை 04 .00 மணி வரை கல்முனைகமு / றோயல் வித்தியாலயம் , (கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டம் ) இடம்பெறவுள்ளது.
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக இவ் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது
மேலும்குறிப்பாக பெண்களும் இதில் கலந்துகொள்ள பிரத்தியேக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு
077 3815005 அல்லது 0779025010
என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளவும்
(எம்.என்.எம்.அப்ராஸ்)

Post a Comment