Header Ads



முஸ்லிம் அமைச்சர்களின், எண்ணிக்கை 4 ஆக குறைந்தது - பௌசியை வெட்டிய ஜனாதிபதி


முந்திய அமைச்சரவையில் 5 முஸ்லிம் அமைச்சர்கள் இருந்துவந்த நிலையில் இன்றைய அமைச்சரவை மாற்றத்தின் பின் அது 4 ஆக குறைந்துள்ளது.

முஸ்லிம் அமைச்சர்களின் பட்டியலில் முன்னர் பைசர். முஸ்தபாவும் இடம் பெற்றிருந்தார்.

தற்போது அவர் இடம்பெறவில்லை.

எனினும் பௌசியை அமைச்சராக்கும்படி ஐ.தே.க. மைத்திரிபால சிறிசேனவிடம் சிபார்சு செய்திருந்தது. எனினும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.


ரவுப் ஹக்கீம்: நகர திட்டமிடல், நீர்வழங்கள் மற்றும் உயர்க்கல்வி

ரிஷாத் பதியூதீன்: கைத்தொழில் மற்றும் வர்த்தக, நீண்டகாலமாக இடம்பெயர்ந்திருக்கும் நபர்களின் மீள் குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி.

கபீர் ஹாசிம்: நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி, மற்றும் எரிபொருள் வள அபிவிருத்தி.

அப்துல் ஹலீம் மொஹமட் ஹாசீம்: தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய நடவடிக்கை


2 comments:

  1. who told they are Muslims

    ReplyDelete
  2. நான்கு முஸ்லிம்களுக்கு கபினட் அமைச்சு கிடைத்ததற்காக அதிகமாக பொறாமைகொள்ளும் ஒரு பயங்கராவாத கூட்டம் இலங்கையிலுண்டு

    ReplyDelete

Powered by Blogger.