Header Ads



மஹிந்த சதிகாரர்களின் வலைகளில் சிக்கிக்கொண்டார், மைத்திரிபால அவரை பலிகொடுத்துள்ளார்

மஹிந்த ராஜபக்‌ஷ, சில சதிகாரர்களின் வலைகளில் சிக்கிக்கொண்டார் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டுமென்ற எண்ணத்தில், மஹிந்த ராஜபக்‌ஷவை பலிகொடுத்துள்ளார் என்றும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார ​திசாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

No comments

Powered by Blogger.