Header Ads



உதவி கோரல்

இரண்டு பிள்ளைகளின் தந்தையான, ஹெட்டனில் வசித்து வரும் அப்துல்லாஹ் முஹம்மத் அனஸ் என்பவர் இரு சிறு நீரகமும் செயல் இழந்த நிலையில் தற்போது மருத்துவ மனையில் சிகிசிச்சை பெற்று வருகிறார், அந்த வகையில் இவரின் மருத்துவ செலவிற்காக அவரின் குடும்பத்தினர் எம்மிடம் சிறு உதவியை எதிர்பார்க்கின்றனர். எனவே எம்மால் முடியுமான ஒரு தொகையை Facebook சொந்தங்களினூடாக சேகரித்து அனுப்புவதற்கான ஒரு முயட்சியே இது.

எனவே இச்சகோதரருக்கு உங்களால் முடியுமான உதவிகளை செய்து அவரின் மருத்துவ செலவிற்காக உதவுமாறு வேண்டுகிறோம்.அத்தோடு இவரின் தேக ஆரோக்கியத்துக்காக அல்லாவிடம் பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

அல்லாஹ் எம் அனைவருக்கும் தேக ஆரோக்கியத்தை தந்தருள்வானாக

இவருக்கு நிதி வழங்க நினைத்தால் இப்பதிவின் கீழ் (Comment) ல் நீங்கள் வழங்கும் தொகையையும் உங்களின் தொலைபேசி இலக்கத்தையும் பதிவு செய்யவும். நாங்கள் உங்களை தொடர்பு கொண்டு அதனை பெற்றுக் கொல்லுவதற்கான ஏட்பாடுகளை செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

وَمَنْ اَحْيَاهَا فَكَاَنَّمَاۤ اَحْيَا النَّاسَ جَمِيْعًا ‌

"யார் ஒரு உயிரை வாழ வைக்கின்றாரோ, அவர் மனித சமுதாயத்தையே வாழ வைத்தவர் போலாவார்."
அல்-குர்ஆன் 5:32

மேலதிக தொடர்புகளுக்கு,

அப்துல் ரஹீம் (மைத்துனர்): 0726101261 (hatton)

கத்தாரில் உள்ள சகோதரர்கள் மௌலவி ரிபான் அவர்களை தொடர்பு கொண்டு உங்களின் உதவிகளை அவரிடமும் வழங்கலாம்.

ரிபான் மௌலவி: +974 - 66143138 (Qatar)

வங்கிக் கணக்கு:
p.m.Riwan
A/C No:103654007604
Sampath Bank
Wellawatte Branch

No comments

Powered by Blogger.