Header Ads



ஐ.தே.க. தலைமையை ஏற்பாரா சஜித்...?

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.


4 comments:

  1. Good move if it is happen

    ReplyDelete
  2. பொதுவாக மக்களுக்கு போருதமவர் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஐ தே க மிகவும் பொறுத்தமான ஒரு தலைவர் எனலாம்.

    ReplyDelete
  3. ABR (Anybody but Ramil) will revive UNP.

    ReplyDelete
  4. சஜித் என்றால் ஐ தே க பாதுகாக்கப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.