Header Ads



பிரதமர் வேட்பாளராக ரணிலின், மனைவியை நிறுத்த ஆலோசனை


ஆங்கில இலக்கியப் பேராசிரியையான, ரணிலின் பாரியார் மைத்ரி விக்கிரமசிங்கவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக, நிறுத்த மூத்த உறுப்பினர்கள் சிலர் ரணிலுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அரசியல் சார்பில்லாத ஒருவராக அப்போது இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், பலம் பொருந்திய பெண்மணியாக மாறியதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் இதுதொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும், இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. wow.. I was so excited to read this article. some time many doubts and question will irritating me many time. after some incidents in Sri Lanka.
    (Galle gintota,Anuradapura, Kandy Digana) as citizen I just had been searching who can be good president candidate in 2020. I was start to discover the correct candidate belong to below category.
    1.well educated of Citizen.
    2.should be patriots.
    3.should have won the hearts of peoples(majority and minority )
    4.should be respected by 4 maha nayaka's.
    5.A conman man, No corruption in life.
    6.A person will never sale the nation property to other country.

    then I found few people after my long research.even while I was searching another irritating question. there no any woman president candidate after Chandrika Kumarathunga?? then I discovered the woman after my long research according the categories I mentioned.

    1.Kumar Sangakkara
    2.Mahinda Desapriya(current Election commissioner)
    3.Ilan Cheliyan(Former justice of Jafna)
    4.Mahithiri Ranil Wickramasingha.(a Woman president after chandrika)
    as citizen this are the my president candidates.

    ReplyDelete
  2. அவரையும் அவருடைய மனைவியையும் விட்டா இங்க வேற ஆளே இல்லையா?????

    ReplyDelete
  3. கலரை மாற்ற எத்தனிக்கும் முயற்சி மாத்திரம்தான்.

    ReplyDelete

Powered by Blogger.