Header Ads



ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில், எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

எதிர்வரும் தேர்தல்களிலும் ரணில் விக்ரமசிங்க கட்சியை தலைமை தாங்குவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தற்போதை அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வருவதனால் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கட்சியின் தலைமை பதவியை ஏற்றுள்ளதாக சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். 

எவ்வாறாயினும் கட்சியின் தலைமையை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்குமாறு கோரி கட்சியில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் தொடர்ந்தும் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவே இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றத.

5 comments:

  1. If Ranil stays further that will be the death sentence for UNP. RIP.

    ReplyDelete
  2. You Moosalaya Better go home, Or give the PM post to suitable person and be only party leader. Learn something from Soniya Gandhi.

    All problem happened all because of your Soththy leadership.
    You did not put any thief inside bar and you also became thief.
    You are safe guarding all the UNP thief's and also Rajapaksa's Group.. Now People are well aware about it.
    Go Home RW

    ReplyDelete
  3. Unp வேற்றியடைய வேண்டுமாக இருந்தால் நீங்கள் ஒதுங்கி இருப்பதுதான் நல்லது,

    ReplyDelete
  4. இவனுக்கு செய்யவேண்டும் சிம்பாபே(Zimbambe) முன்னால் ஜனாதிபதி ரொபேர்ட் முகாபேக்கு(Robert Mugabe) செய்த வேலை தான் ஏனெனில் அவன் தானாகவே போக மாட்டான் அவனுடைய கட்சியில் இருந்தே பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்.

    ReplyDelete
  5. இந்த பு.ம. இருக்கும்வரை கட்சிக்கும் நாட்டுக்கும் கேடுதான்.

    ReplyDelete

Powered by Blogger.