மர்ஹூம் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது
சர்வதேச யாழ்பாண முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில், பிரான்ஸ் - பரிஸ் நகரில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று நாயகன் வடபுல மண்ணின் மாமனிதர் வரலாற்று ஆசிரியர் மர்ஹூம் டக்டர் Dr அப்துல் ஹமீட் ஹஸ்புல்லாஹ் (PhD ) அவர்களது சேவையை பாரட்டி வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
வடக்கு முஸ்லிம்களின் 1990 இனச்சுத்திகரிப்பு துயரமிகு ஞாபகார்த்த நிகழ்வுகள் கடந்தவாரம் நடைபெற்றபோதே இந்த விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இவரது மகத்தான சேவைக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் உயர்ந்த சுவர்கமான ஜன்னதுல்பிர்தெளஸில் சேர்தருள்வானாக ஆமீன் .
JMC-International

Prof.Sahul Hameed Hasbullah is correct name.
ReplyDelete