முன்னாள் அமைச்சர்கள் ஆர்பாட்டம்
முன்னாள் அமைச்சர்கள் பலர் இன்று(4.11.2108) கண்டியில் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, காமினி ஜயவிக்ரம பெரேரா, பாட்லி சம்பிகரனவக்க, தயா கமகே, லகீ ஜயவர்தன, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் முன்னாள் மாகாண சபை அங்கத்தவர்கள் உற்பட பெருமளவு ஐ.தே.க. பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
முதலில் அவர்கள் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்று மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்து நல்லுபதேசங்களைப் பெற்றதன் பின் கண்டி தலாதா வீதிவழியே ஊர்வலாகச் சென்று கோசங்களை எழுப்பினர்.
சூழ்சிகார அரசு எமக்கு வேண்டாம், பின்கதவு பிரதமர் எமக்கு வேண்டாம், கொலைகார ஆட்சி எமக்கு வேண்டாம், பொய்யன் எமக்கு வேண்டாம் சுனாமியன் எமக்கு வேண்டாம்... என்றெல்லாம் கோசம் எழுப்பினர். ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியை மேலே காணலாம்.
தயா
ReplyDeleteSEUSL பிள்ளைகளை வீதிக்கு இறக்கிநாயே
இறக்கிநாயே
இப்ப உண்னை அழ்ழா வீதியில் அலைய விட்டிருக்கான்
புத்தள மக்களின் ஆர்ப்பாட்டத்தின் பிரதிபலன் பாட்டாலிக்கு இப்பொழுது புரியும்.
ReplyDeleteரோட்ல நீண்டு அழ வேண்டியதுதான். அவன் ஆட்டுறான், நீங்க ஆடுங்க.
ReplyDelete