சபாநாயகரின் அறிவிப்பால், கோபமடைந்த ஜனாதிபதி - மகிந்தவுடன் முக்கிய பேச்சு
புதிய பிரதமர் பெரும்பான்மையை நாடாளுமன்றில் நிரூபிக்கும் வரை முன்னைய அரசு மற்றும் பிரதமரே அங்கீகாரமானவர்கள் என்ற சபாநாயகரின் அறிவிப்பால் வெகுண்டார் ஜனாதிபதி மைத்ரி... பிரதமருடன் முக்கிய பேச்சு.
சபாநாயகர் ஐ தே க ஆதரவாளர் போல் செயற்படுவதாக சாடியதுடன், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவது குறித்து ஆராயுமாறு கட்சியின் சட்ட நிபுணர்களை பணித்தார்.
நாடாளுமன்றத்தில் எம் பிக்கள் கூட்டமொன்றை சபாநாயகர் நடத்தியது தொடர்பில் சர்ச்சை.. நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் அனுமதி பெறாமல் நடத்தியமை குறித்து விசாரிக்க அரச மேலிடம் பணிப்பு.
-Sivaraja

ஜனாதிபதி என்ன சொன்னாலும் அதை நீங்கள் செய்து தான் ஆகவேண்டும் சபாநாயகர் அவர்களே..
ReplyDeleteஅது தான் நிறைவேற்று அதிகாரம்.
அட மைத்திரி - பாராளுமன்றில் பெருன்பான்மை இல்லாம ஒன்னால ஒரு மசிரையும் புடங்க ஏலாது
ReplyDeleteலூசன்மைத்திரி
ReplyDelete