கடந்த 26ஆம் திகதிக்கு பின், முதன்முலாக அலரி மாளிகையை விட்டு வெளியேவந்த ரணில்
பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தற்போது நாடாளுமன்றம் வந்து, செய்தியாளர்களை சந்தித்தார்.
கடந்த மாதம் 26ஆம் நாள், சிறிலங்கா அதிபரால் பதவிகவிழ்க்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அதன் பின்னர் அலரி மாளிகையை விட்டு வெளியேறவில்லை.
இன்று காலை மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, செய்தியாளர்களை சந்தித்தார்.

Post a Comment