Header Ads



பேஸ்புக் மீது, தடை விதிக்கமாட்டோம் - தகவல் திணைக்களம்

பேஸ்புக் வலைத்தளத்துக்குள் பிரவேசிப்பதற்கான தடையை ஏற்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென,  அரசாங்க தகவல் திணைக்கள பதில் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் மாத்திரமன்றி ஏனைய சமூக வலைத்தளங்கள் மீதும் அரசாங்கம் எவ்வித தடையும் விதிக்காதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Who Care. World is not Small like Srilanka.

    ReplyDelete

Powered by Blogger.