Header Ads



முஹம்மத் யாஸிரின் குறுந்திரைப்படம், சிங்கள மொழிப் பிரிவில் முதலிடம் பெற்றது


முஹம்மத் யாஸிர் தயாரித்த 'வெஸ்முகுன' (முகமூடி)குறுந்திரைப்படம்  தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு இன்று 08.10.2018 தேசிய மட்டத்தில் நடாத்திய குறுந்திரைப்படப் போட்டியில் சிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தை தட்டிக் கொண்டது.

தேசிய ரீதியில் மும்மொழிகளிலும் 37 குறுந்திரைப்படங்கள் போட்டியில் இடம் பெற்றன. இதில் யாஸிரின் குறுந்திரைப்படம் சிங்கள பிரிவில் முதலாம் இடத்திற்கு தெரிவானது.

வெற்றிபெற்ற மும்மொழிகளிலுமான ஏழு குறுந்திரைப்படங்கள் திரைப்படக் கூட்டுத்தாபன திரையரங்கில் இன்று திரையிடப்பட்டன.

சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி வைத்தார்.

7 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. Congratulation.
    But What's this Traitor Mawlana doing in the function? Be careful he will inform about this also to BBS terrorist.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. முஹம்மத் யாஸிருக்கு எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இதுபோேன்ற முயற்சிகள் தொடர வேண்டும் மென்மேலும் இது போன்ற ஆக்கங்களை வழங்கி பல்லினங்களின் சகவாழ்வு இணக்கப்பாட்டுக்கு தொடர்ந்தும் யாஸிர் தமது பங்களிப்புகளை வழங்கிக் கொண்டிருக்க வேண்டும் என அவரிடமும் இத்துறையில் ஈடுபாட்டுடன் இயங்கும் ஏனையவர்களிடமும் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.