சிங்கள மொழியில், முதலிடம்பெற்ற முகம்மத் சமீர்
நடைபெற்று முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில், திருகோணமலை சிங்கள மகா வித்தியாலய மாணவன் முகம்மத் சமீர் 191 புள்ளிகள் பெற்று திருகோணமலை மாவட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ளார். வாழ்த்துக்கள்.
குறிப்பிட்ட மாணவன் சிங்கள மொழிமூலம் இச்சாதனையை நிகழ்த்தி உள்ளது பாராட்டப்பட வேண்டிய ஒன்றே.
தகவல்
தந்தை Mohamed Rashmi


Well done boy congratulation.
ReplyDeleteWell done Master..
ReplyDeleteGreat achievement. Congratulations
ReplyDelete