2 சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு, உங்கள் உதவி தேவை

மேலும் இவரது நோயாளியான தாயும் ,நோயாளியான மூத்த சகோதரியும் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளனர் .
இவரது இரண்டு சிறு நீரகங்களையும் மாற்றுவதட்காக சுமார் 80 இலட்சம் ரூபாய்க்கள் தேவைப்படுகின்றன . கடந்த இரண்டு வருடங்களாக உதவி கோரியும் இன்றைய தினம் வரை (12-08-2018) சுமார் 5 இலட்சம் ரூபாக்களே சேர்ந்துள்ளன . உங்களால் முடியுமான உதவிகளை இவருக்கு செய்து உதவுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
அல்லாஹ் உங்களது இம்மை மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்கி வைக்கட்டும் .
தொடர்புகளுக்கு :
Mr. Noordeen Raheemdeen
Commercial bank Nattandiya Branch Ac No-8550022252
Cell +94 722863771 Whatsapp/IMO +965 65022770
இரன்டு கிட்னியை மாற்றவது கிடையாது. ஒன்றை மட்டும் தான். நான் அறிந்த வகையில் 15 -20 லட்சம் தான் செலவாகும். Pls confirm the authenticity.
ReplyDelete