NFGG தவிசாளராக சிராஜ், உபதவிசாளர் அப்துர் ரஹ்மான், செயலாளர் பிர்தௌஸ், தேசிய அமைப்பாளர் நஜா
NFGG இன் புதிய தலைமைத்துவ சபையைத் தெரிவு செய்வதற்கான பேராளர் மாநாடு (2018.06.30) காத்தான்குடியில் நடைபெற்றது. இதன்போது, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான தவிசாளராக சிராஜ் மஷ்ஹூர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நடைபெற்ற புதிய நிர்வாக தெரிவின் விபரம்…
உப தவிசாளர்: Eng. M. அப்துர் ரஹ்மான்
செயலாளர்: MBM. பிர்தௌஸ் (நளீமி)
உப செயலாளர்: Sis. றிஸானா
பொருளாளர்: ஹனான் ஹுஸைன்
உப பொருளாளர்: ஹலீம் இஷாக்
தேசிய அமைப்பாளர்: நஜா முஹம்மத்
Abdul Majeed Mohamed Farsath

Post a Comment