வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாசல் மைய்யவாடிக்கு சுற்றுமதில் நிறுவ உதவுமாறு வேண்டுகோள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரஹாத்துஹூ
இப்புனிதமிகு மாத்தில் கொள்கைகளுக்கு அப்பால் பொதுவான அனைவரினதும் கடமை தங்களின் ஸதக்காவில் இறை இல்லமான வாளியப்பா ஜூம்ஆ பள்ளிவாயல் மைய்யவாடிக்கான சுற்று மதில் அமைப்பதற்கு உதவி செய்ய இணைத்துக் கொள்ளுங்கள் சிறு தொகையாவது ஒதுக்கீடுங்கள் அல்லாஹ் பரக்கத் செய்வான் உங்களின் வருமானத்தில்
நிருவாகம்
வாளியப்பா ஜூம் ஆ பள்ளிவாயல்
தைக்காவீதி
ஏறாவூர்
0775392419


attachment is not clear , please attach the bank details attachment visible.
ReplyDelete