முஸ்லிம் பாடசாலையில், தமிழ் மாணவியின் மகத்தான சாதனை
அநுராதபுரத்தில் ஒரு முஸ்லிம் பாடசாலையில் கல்வி கற்று வந்த தர்சிகா என்பவர் தனது பாடசாலையில் சைவசமயம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய சமயத்தை கற்க நேரிட்டது.
அதே நேரம் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாகத்தான் கற்கலாம் என்ற காரணித்தினால் இரண்டாம் மொழியாக தமிழையும் முதல் மொழியாக சிங்களத்தையும் கற்க நேர்ந்தது.
இவ்வளவு தடைகளையும் மீறி இவர் 9A அதி சிறந்த சித்தி பெற்றுள்ளார்.
வாழ்த்துக்கள்..!
அந்த மாணவிக்கு நல்ல வாழ்த்துக்களும் இனிவரும் காலம்களிலும் எல்லாமே இனியே நடக்க வேண்டும் என்பது எங்களின் பிரார்த்தனையும்!
ReplyDeleteThat school should arrange her awards!
வாழ்த்துக்கள் இதை பாராட்டா விட்டால் எதை பாராட்டுவது.
ReplyDeleteசிறந்த ஒரு வைத்தியராக வர வேண்டும் என்று பிராத்திப்போம்
Congrats Dharshika. You're really great!
ReplyDeleteநீங்க எதுக்கு கங்கராசு போடுரீங்க மெடம், இஸ்லாத்தை தர்ஷிக்கா படிப்புக்காக தெரிஞ்சிக்கிட்ட அளவுகூட உங்களுக்கு தெரிஞ்சமாதிரி காணவேஇல்லயே!!!
ReplyDelete