Header Ads



"முஸ்லிம் பாடசாலைகளில் பணியாற்றும் சகல, இந்து ஆசிரியர்களையும் கண்ணியமாக நடத்துவோம்"

முஸ்லிம் பாடசாலைகளில் கடைமை புரியும் அனைத்து இந்து ஆசிரியர்களையும் கண்ணியத்தோடு நடத்துவோம். 

மத மற்றும் கலாசாரம் சார்ந்த அத்தனை உரிமைகளும் அவர்களுக்கு உண்டு. 

அவர்கள் வழங்கும் கல்விச் சேவைக்காக எப்போதும் நன்றி பாராட்டுவோம். 

அவர்கள் விரும்பியதை அணியும் உரிமை அவர்களுக்கு உண்டு. 

இதுவரையில் அது கேள்விக்குள்ளாக்கப்பட்டதில்லை. 

இந்த நல்ல பண்பும், பண்பாடும் தொடரட்டும்.

எந்த மதமும் அடுத்தவன் உரிமையை பறிக்குமாறு சொல்வதில்லை.

படித்ததில் பிடித்தது

6 comments:

  1. If a particular school doesn't want the Muslim Teachers with Abaya or any other attire let us transfer them to Muslim Schools, and we Muslims shall wholeheartedly welcome Tamil, Sinhalese or any others to Muslim Schools with open arm and with due respect as teachers. Let us show our noble human qualities as civilized community. It is not necessary or worth that we do things for TIT for TAT.

    ReplyDelete
  2. நல்லவொரு ஆக்கியம் தான் அவர்கள் தான் மனித குனமில்லாமல் நடக்கிறார்கள் என்றதட்கு நாங்கள் அந்நிய சகோதர்கள் மீது அவமரியாதையோடு நடக்க கூடாது.நானும் சிறிய வயது காலத்திலும் தற்போதும் கவனித்தேன் எங்கள் முஸ்லீம் பாடசாலைகளில் எப்போதும் அந்நிய மத சகோதர்களை எப்போதும் மரியாதையோடு தான் பார்ப்போம் பழகுவோம் ஒருநாளும் அவர்களோடு சண்டையிட்டதேயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  3. இந்த செய்தி இந்துக்கல்லூரியின் நிகழ்ச்சியுடன் சம்பந்தப்பட்டதா? அல்லது வெறும் செய்தி மட்டுமா? விளக்கம் தேவை.

    ReplyDelete
  4. முஸ்லிம் பாடசாலைகளில் கற்பிக்கும் தமிழ் ஆசிரியைகள் அனைவரும் எங்களது கலாச்சார உடையாகிய ஹபாயாதான் அனிந்து வர வேண்டும் என்ற கோசம் வலுப்பெறுமானால் இதற்கு முடிவு வரும்.
    எங்களால் சாரி கட்ட முடியும் ஆனால் அவர்களால் ஹபாயா உடுத்த முடியாது

    ReplyDelete
  5. முஸ்லிம் பாடசாலைகளில் கற்பிக்கும் தமிழ் ஆசிரியைகள் அனைவரும் எங்களது கலாச்சார உடையாகிய ஹபாயாதான் அனிந்து வர வேண்டும் என்ற கோசம் வலுப்பெறுமானால் இதற்கு முடிவு வரும்.
    எங்களால் சாரி கட்ட முடியும் ஆனால் அவர்களால் ஹபாயா உடுத்த முடியாது

    ReplyDelete
  6. அடுத்துவண்ட மத நம்பிக்கைக்கு மதிப்பளிப்பவன்தான் மனித., இந்த திருமலை மிருகங்களைப்போல் நாங்களும் நடந்துகொள்ள முடியாது, எனவே எமக்கு கற்றுத்தரும் தமிழ் ஆசிரிய ஆசிரியர்களை கெளரவத்துடன் நடத்துவோம்.

    ReplyDelete

Powered by Blogger.