திஹாரி முஸ்லிம் வர்த்தக நிலையத்தில தீ - அருகில் கையடக்க தொலைபேசி கண்டுபிடிப்பு (படங்கள்)
திஹாரி கொழும்பு – கண்டி வீதியில், மல்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நள்ளிரவு 1:15 மணியலில் தீ பரவியுள்ளது.
குறித்த தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனினும், வர்த்தக நிலையத்திற்கு அருகாமையிலிருந்து கையடக்கத்தொலைபேசி ஒன்றும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான Nippon Ceramica எனும் டைல்ஸ் வர்த்தக நிலையம் ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
தீக்கிரையான வர்த்தக நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஆகியவற்றுக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
This very clear touched by Sinhalese extremist, Why only Muslim shops? at the same time it is occurred on midnight or early morning 1,2,3 am. this is we have to think deeply. but one thing this government and Sinhala extremist fully pay for this attacked. Ameen Ameen Ameen.
ReplyDeleteEmathu kadaikalai arasanga kappurithi company onril kappurithi seyya vendum. irandu Kody enil Varudaththitku irupathu aayiram mattumey katta vendum. Appothu thaan arasangaththitku nattam vilangum. Natta eedu Haram ena ninaiththal pothu vidathitku kodukkalam.
ReplyDeleteமழைஓய்ந்தாலும் தூறல் விடுவதாக இல்லை
ReplyDelete