சவுதி அரேபியாவில் 85,000 ஆண்டுகளுக்கு முன், மனிதன் வசித்தான் - எலும்புகூடும் கிடைத்தது
புதிய ஆய்வு ஒன்று செளதி அரேபியாவில் மனிதன் வசித்தான் என்பதை வலியுறுத்துகிறது.
ஆஃப்ரிக்காவுக்கு வெளியே 60,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதன் தொடர்ச்சியாக வசித்ததில்லை என்னும் முந்தைய வாதத்தை இந்த ஆய்வு பொய்யாக்குகிறது.
அரேபியாவின் உட்பகுதிகளில் நடத்தப்பட்ட முந்தைய அகழாய்வுகளில் மனிதன் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், எலும்புகூடுகள் எதுவும் கிடைக்காமல் இருந்தது. இப்போது அதுவும் கிடைத்துள்ளது.
BBC

Yes its true.... At that time their were no Desert...
ReplyDelete