Header Ads'அரசு துரோகமிழைத்துவிட்டதாக முஸ்லிம் சமூகம் விசனமடைந்திருக்கிறது'

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பங்களாளி கட்சிகளுக்கும் இடையில் அண்மையில் சந்திபபொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் மனோ கனேசன் கூறியவவை

அரசியல் தீர்வு விடயத்தில் எந்த விதமான முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை.அரசியல் தீர்வு, பொறுப்புக் கூறல், அபிவிருத்தி எதிலுமே முன்னேற்றம் காணப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளனர். கண்டி, திகன, அம்பாறை போன்ற இடங்களில் நடந்த சம்பவங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு துரோகமிழைத்துவிட்டதாகவே முஸ்லிம் சமூகம் விசனமடைந்து காணப்படுகின்றது. தமிழ், முஸ்லிம் மக்கள் அரசு மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். இந்த நம்பிக்கையை எப்படி மீளக்கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் அரசு எவ்வாறான வழிகளை கையாளப்போகிறது என்பது கேள்விக்குறியதாகும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் பிரதமரிடம் நேரடியாகவே எடுத்துரைத்துள்ளார்.

6 comments:

 1. இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை தேசிய அரசாங்கத்து எதிரானது அல்ல பிரதமர் ரணிலுக்கு எதிரானது மட்டுமே அதனால் யாரும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

  ReplyDelete
 2. இனவாதமும், இனவாதக் கட்சிகளின் இணைவுகளும் இல்லாத தூய ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ், முஸ்லிம்  கட்சிகளும் இணைந்த ஓர் கூட்டணியை ஒன்றிணைக்க முடியுமாக இருந்தால் அதுவே இந்நாட்டின் விடிவுக்கான வழியாக இருக்கும்.

  ReplyDelete
 3. It is absolutely true that the Govt. has cheated the Muslim Community during the last 3 years of Yahapalanaya. Why Mano Ganeshan has doubted in his statement??

  ReplyDelete
 4. The Sri Lankan Muslims/Muslim vote bank/humble voters are very correct to conclude that the UNP/Yahapalana government has "BETRAYED THEM. What Minister Mano Ganeshan has stated "அரசு துரோகமிழைத்துவிட்டதாகவே முஸ்லிம் சமூகம் விசனமடைந்து காணப்படுகின்றது" is the "TRUTH". But Mano Ganeshan is only sheding about the Muslims now, because he wants the Muslims to support Ranil be in power. Mano Ganeshan was never interested in the "Muslim Factor" issues at all, another political opportunist.
  Since 2014,"The Muslim Voice" spoke in favour of the Sri Lanka Muslims supporting the "MAHINDA PELA" or now JO which has reborn as a political party - the Sri Lanka Podujana Peramuna (POTTUWA). Why "The Muslim Voice" advocated this view was because, the Sri Lanka Muslims would have worked out to win the confidence of the Mahinda Pela and it's Sinhala Buddhist Nationalistic supporters/voters. Today the Muslims, trusting the UNP and flocking en-block and have traded nearly 800,000 Muslim votes to the UNP/Yahapalana (Hansaya) government, has been betrayed and dumped in the political dustbin, beaten and penalized as a result of the conspiracies of the UNP/BBS/Rajitha Seneratne and the so-called Civil Society groups like the Puravasibalaya which is supported by our own Muslim Civil Society groups such as the Muslim Council of Sri Lanka (an ad-hock group gathered with out a constitution and by-laws), the National Shoora Council and ACJU. The political principle/ideology that "The Muslim Voice" advocated and is advocating it even now is because it is based on the political vision shown to us by the late Dr. T.B.Jaya, viz-a-viz - "NOT TO PUT ALL OUR EGGS IN ONE BASKET WHEN IT COMES TO POLITICS". It is Time up that the Sri Lanka Muslims should rethink their stand to gain advantages for the future by supporting/negotiating with the SLPP or the Mahinda Pela, Insha Allah.
  Noor Nizam.
  Convener "The Muslim Voice".

  ReplyDelete
 5. தோழர் மனோவுக்கு நன்றி.உங்கள் கருத்துக்கு ஆத்ரவு தெரிவிக்கிறேன். மொழி மற்றும் பொதுப் பிரச்சினைகளில் பிரச்சினைகளில் கட்சிகளுக்கு அப்பால்பட்டு தமிழ் முஸ்லிம் மற்றும் மலையகதமிழ் தலைவர்கள் சந்தித்து ஆலோசிக்கும் ஒரு புதிய நடைமுறையை உங்கள் உத்தியோக மற்றும் கட்ச்சி அமைப்புகளூடாக ஆரம்பித்து வைக்கமுடியுமாயின் ஒரு புதிய வரலாறாக அமையும்.

  ReplyDelete
 6. Dear Brother Jayabalan,
  Mano Ganesan will never do that. These are deceptive hoodwinking selfish politicians who are only interested to continuously be in parliament. Mano Ganesan wil always make public speeches swinging both his arms many times and dancing to try and mislead the poor "Malayaga voters" and the "Colombo Malayaga voters" so that he has made them believe that he has delivered the goods for them, when the TRUTH is that he has MISLEAD them.
  Noor Nizam.
  Convener - "The Muslim Voice".

  ReplyDelete

Powered by Blogger.