சஜித்திற்கு, ரணில் கூறிய முக்கிய அறிவுரை
அம்பாந்தோட்டை மாவட்டத்தை விட்டு வெளியில் வந்து நாடு பூராகவும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தயராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே பிரமர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன்,
எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் அது நடைபெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
Ranil will be out very soon.
ReplyDelete