69 வருட விருதோடைப் பாடசாலை வரலாற்றில் சிறந்த பெறுபேறு
இன்று நள்ளிரவு வெளியான கல்விப் பொறுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின் படி புத்தளம் தெற்கு கோட்டம், விருதோடைப் பாடசாலை மாணவன் முஹம்மது முஜீபுர் ரஹ்மான் அதி திறமை சித்தி பெற்று பாடசாலைக்கும் கிராமத்துக்கு பெறுமை தேடித்தந்துள்ளதார்.
8 பாடங்களில் ஏ சித்தியையும், ஒரு பாடத்தில் எஸ் சித்தியையையும் பெற்றுள்ளர். 69 வருடங்கள் வரலாற்றைக் கொண்ட மதுரங்குளி – விருதோடை முஸ்லிம் வி்த்தியாலய பாடசாலை வரலாற்றில் மாணவன் ஒருவன் பெற்றுக் கொள்ள சிறந்த பெறுபேறு இதுவாகும்.
(தகவல் – ஜீஸான் முஹம்மது)
Masha Allah,
ReplyDelete