Header Ads



அசாத் சாலிக்கு, நீதி கிடைக்க வேண்டும் - ஜனாதிபதி


மக்களுக்காக குரல் கொடுக்கும் போராட்டங்களை நடத்தும் ஒருவரான அசாத் சாலிக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் கடந்த காலங்களில் அசாத் காலிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புதுக்கடை பகுதியில் மாலை -25- இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையை வெற்றிகொண்டு மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

3 comments:

  1. Tell us how many issues that are faced by Muslims have been resolved by you.

    ReplyDelete
  2. You were neglected by President soon after he became president.He appointed the MP and ministers who are against him during the Presidential election.Although you supported him he did not give any chance to you. But now to grab Muslim UNP voters He appointed you as mayoral candidate.

    ReplyDelete
  3. this coward resigned his membership from central provincial council never thinking or considering the plight of 55000 voters who trusted and voted for him. anyone know why ? also is there any guarantee he will not repeat the same to colombo voters too ? he has no policy as a person or human being. betraying the trust is his trade mark.

    ReplyDelete

Powered by Blogger.