Header Ads



ஜனாஸா அறிவித்தல் - பாஸில்


யாழ் - சோனகதெரு,கலீபா அப்துல் காதர் வீதியை(நாவலர் வீதி)சேர்ந்த வரும், ஐக்கிய ராஜ்யம்(UK)யில் வசித்தவருமான பாஸில் லூடனில் (Luton) வபாத்தானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

முன்னாள் வவுனியா "றஹீம் ஜுவல்லர்ஸ்" உரிமையாளர் மர்ஹூம் பாஹிம்,பாசிம்,மதீன் ஆகியோரின் சகோதரரும்,சட்டத்தரணி இமாம் அவர்களின் மைத்துனரும் ஆவார், 

ஜனாஸா நல்லடக்கம் நாளை 25/01/2018 பிட்பகல் (U.K TIME ) 12.30 மணியளவில்  நடைபெறும்

தொடர்புகலுக்கு

Riyas :- ‭07859 400723

1 comment:

Powered by Blogger.