ஐ.தே.கவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரசார பேரணி இன்று -18- கண்டி நகரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மட்டத்திலான பிரசார நிகழ்வுகள் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கண்டி நகரில் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
Post a Comment