Header Ads



புதிய பிரதமரை, தெரிவு செய்க

பாராளுமன்றத்தை கலைத்து புதிய பிரதமரை தெரிவு செய்யுங்கள் . இனியும் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றித்து தேசிய அரசாங்கத்தில் பயணிப்பது , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அவமானமாகும். எனவே ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கூட்டு  எதிர் கட்சி வலியுறுத்தியுள்ளது .

பொரெல்லை - ஸ்ரீ வஜிராஸ்ரராம விகாரையில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே  மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

(இரோஷா வேலு)

No comments

Powered by Blogger.