வெலிகம பிரதேச சபைக்கான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தால் குறித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தேடிப்பார்ப்போம்அடுத்த தேர்தலில்
ReplyDelete