Header Ads



தேசிய காஙகிரஸின் அறிவிப்பு

பெப்ரவரி 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தல்களில் நான்கு மாவட்டங்களிலுள்ள 15 சபைகளுக்காக 10 சபைகளில் தனியாகவும்  5 சபைகளில் கூட்டாகவும் தேசிய காஙகிரஸ் போட்டியிடுகிறது. 

இத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் அந்தந்த உள்ளுராட்சி சபைகளுக்குரிய உள்ளக விடயங்களுக்கு மேலதிகமாக தேசிய காங்கிரஸின் பாலமுனைப் பிரகடனத்துக்கு மக்கள் ஆணையும் கோரவுள்ளது.

தனித்து குதிரை சின்னத்தில் போட்டியிடும் சபைகளின் விபரம்:

அம்பாரை மாவட்டம்
1. கல்முனை மாநகர சபை
2. அக்கரைப்பற்று மாநகர சபை 
3. அட்டாளைச்சேனை பிரதேச சபை 
4. அக்கரைப்பற்று பிரதேச சபை
திருகோணமலை மாவட்டம்
5. கிண்ணியா நகர சபை
6. கிண்ணியா பிரதேச சபை
7. மூதூர் பிரதேச சபை
8. தம்பலகாமம் பிரதேச சபை
மன்னாhர் மாவட்டம்
9. மன்னார் நகர சபை
10. முசலி பிரதேச சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் கைச்சின்னத்தில்  போட்டியிடும் சபைகளின் விபரம்:
அம்பாரை மாவட்டம்

1. பொத்துவில் பிரதேச சபை
2. நிந்தஊர் பிரதேச சபை
3. இறக்காமம் பிரதேச சபை
4. காரைதீவு பிரதேச சபை
முல்லைத்தீவு மாவட்டம்
5. கரைதுறைப்பற்று பிரதேச சபை

சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ்;
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்
தேசிய காங்கிரஸ்
2017.12.22

2 comments:

  1. Whose is this guy Baheej? Br. Athaullah he is a not a good choice to develop your party. You need a right person for public relationship to bring your party in a good position in the future.

    ReplyDelete
  2. Mr Athavullah Allah will help you.

    ReplyDelete

Powered by Blogger.