அகில இலங்கை தமிழ்தின, போட்டியில் தங்கப் பதக்கம்
-HAFEEZ-
வரகாபொலை, நாங்கல்ல முஸ்லிம் வித்தியாலய மாணவி எம்.எப்.எஸ். சஜீதா தேசிய மட்டத்தில் இடம் பெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
வரகாபொலை, நாங்கல்ல முஸ்லிம் வித்தியாலய மாணவி எம்.எப்.எஸ். சஜீதா தேசிய மட்டத்தில் இடம் பெற்ற அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
ஐந்தாம் பிரிவில் இடம் பெற்ற குருநாடக ஆக்கம் தொடர்பான போட்டியிலே இவர் முதலிடத்தைப் பெற்றார். கடந்த வாரம் யாழ்பாணம் இந்துக் கல்லூரியில் இடம் பெற்ற தமிழ்மொழி தின பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைந்திரிபால சிரிசேனா கலந்துகொண்டு அதற்கான பரிசில்களை வழங்கி வைத்தார். மேற்படி மாணவியை அவரது பெற்றேர்களான மொகமட் ஸனா, பாத்திமா சகீலா தம்பதிகளுடன் அவர் பெற்ற பதக்கங்களுடன் காணலாம்.
Maashallah congratulations May Almighty bless Sis. Sajeeja and her family
ReplyDeleteMaashallah congratulations May Almighty bless Sis. Sajeeja and her family
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்
ReplyDeleteCongratulations
ReplyDelete