Header Ads



ஹொரவபொதானை றஷீதிய்யா அரபுக் கல்லூரி, புதிய மாணவர் அனுமதி


அநுராதபுரம் மாவட்டத்தின், ஹொரவபொதானை பிரதேசத்தில் இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் கற்று பிரச்சாரம் செய்யும் ஆலிம்களை உருவாக்கும் நோக்கில் சிறப்பாக இயங்கி வரும் முக்கரவெவ, றஷீதிய்யா அறபுக் கல்லூரியின் 2018 ஆம் ஆண்டின் புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பின்வரும் தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஹிப்ழ் பிரிவு (அல்-குர்ஆன் மனனப் பிரிவு)
அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்.
11 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல்.
2018ஆம் ஆண்டு 6ம் தரத்திற்கு சித்தியடைந்திருத்தல்.
நல்லொழுக்கம் உடையவராக இருத்தல்.
தேகாரோக்கியம் உடையவராக இருத்தல்.
ஷரீஆ பிரிவு (மௌலவி அல்-ஆலிம் பிரிவு
அல்-குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்.
13 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல்.
2018ஆம் ஆண்டு 8ம் தரத்திற்கு சித்தியடைந்திருத்தல்.
 நல்லொழுக்கம் உடையவராக இருத்தல்.
தேகாரோக்கியம் உடையவராக இருத்தல்.

விண்ணப்பதாரிகள் முழுப்பெயர், வயது, கல்வித் தகைமை, சேர விரும்பும் பிரிவு, விலாசம், தொடர்புகொள்ள வசதியான தொலைபேசி இலக்கம் என்பன பற்றிய முழு விபரங்கள் அடங்கிய சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை கீழ் காணும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

குறிப்பு:
இங்கு ஷரீஆப் பிரிவு மாணவர்கள் மௌலவி கற்கையைப் பூர்த்தி செய்வதோடு தகவல் தொழிநுட்பம் உட்பட க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) பரீட்சைகளுக்குத் தயார்படுத்தப்படுவதோடு, அஹதிய்யா, தர்மாச்சாரிய மற்றும் அல்-ஆலிம் சான்றிதழ் பரீட்சைகளுக்கும் தயார்படுத்தப்படுகின்றனர்.

விண்ணப்ப முடிவுத் திகதி - 2017.11.25

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
THE PRINCIPAL
RASHEEDHIYYA ARABIC COLLEGE.
MUKKARAWEWA,
HOROWPOTHANA - 50350

தொடர்புகளுக்கு:
OFFICE          -  0252278372,
DIRECTOR   -  0773696498,
 PRINCIPAL  -  0777164676,
FAX - 0252278372, EMAIL - rasheedhiyya.ac@gmail.com

No comments

Powered by Blogger.