டிக்கெட் எடுத்து, பஸ்ஸில் பயணித்த ரணில்
பேருந்து பயணத்தில் இணைந்த ரணில், பஸ் டிக்கெட் பெற்று பயணத்தை தொடர்ந்துள்ளார். பேருந்தில் பயணித்த சந்தர்ப்பத்தில் பிரதமருடன் அதிகாரிகள் சிலரும் இணைந்துள்ளனர்.
இதன்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
உலக சாதனை
ReplyDeletethis is just a drama only.why now ? there is limit for cheating. before thieves called as ANALOG HORU. Now DIGITAL HORU. Budhu saranai magey lankawata.
ReplyDelete