முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் : பொலிஸாருக்கு முடியாவிடின் இராணுவத்திடம் ஒப்படைக்கலாம்
-SNM.Suhail-
நாட்டில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸாரினால் நடவடிக்கை எடுக்க முடியாவிடின் இவ்விவகாரத்தை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஆளும் கட்சி குழு கூட்டம் நேற்று பாராளுமன்ற ஆளும்கட்சி குழு அறையில் இடம்பெற்றது. இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தற்போது நாட்டில் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார். இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆளும் கட்சி குழுக்கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது. இதன்போது, இன்றைய தினம் பாராளுமன்றில் இடம்பெறவிருக்கும் அனர்த்தங்கள் குறித்த விவாதம் குறித்து ஆராயப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுந்து, "இங்கு இடம்பெறும் கூட்டத்திற்கும் நான் முன்வைக்கும் கருத்துக்கும் வித்தியாசம் இருக்கலாம். ஆனால், இயற்கை அனர்த்தத்தைப்போன்று இன்று நாட்டில் இனவாதத்தால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக அமையக் கூடும். எனவே இவ்விடயம் குறித்து ஜனாதிபதி கவனத்தில் கொள்ளவேண்டும்.
குறிப்பாக நாளுக்கு நாள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்தே செல்கின்றன. கடந்த ஐந்து நாட்களில் நான்கு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மஹரகம பகுதியில் மூன்று கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்தோடு திருகோணமலையில் பள்ளிவாசல் ஒன்றுக்கு பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இது அரசாங்கத்தை கவிழ்க்க எடுக்கப்பட்டிருக்கும் முயற்சியின் ஒரு வடிவமாகும். இது குறித்து ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
இதன்போது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஏ.ஆர்.இஷாக் எம்.பி ஆகியோர் இவ்விவகாரம் குறித்ததான சீ.சீ.ரி.வி. ஆதாரம் இருப்பதாகவும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாம் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருக்கிறோம்.
இவர்கள் இனவாதத்திற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என எதிர்பார்க்கிறோம். பொலிஸாரால் இவ்விடயத்தை கையாள முடியவில்லை எனில் இராணுவத்திற்கு இதனை கையாளுமாறு ஒப்படைக்கலாம் என்றார்.
President Maithripala Sirisena warned that he will hand over the task of arresting the trend of religious and communal violence to the army if the police are unable to apprehend those who perpetrate these crimes.
The President said this when he met Government Ministers and MPs at the Parliamentary complex last afternoon.
“These violent acts are being carried out by a group that is backed by the opposition. Why don’t you tell the people who is behind these incidents,” he had challenged the MPs present.
Presidents had said this in reply to a complaint made to him by UNP MP Mujubur Rahaman that the government had failed to arrest those who promote religious and communal hatred.
துரோகியை விட எதிரி மேல். இவர்களுக்கு சிங்களவர்களிடம் இருக்கும் ஆதரவை விட மஹிந்தவிற்கு அதிகம். முஸ்லிம் அமைச்சர்கள் மஹிந்தவுடன் பேசுங்கள். இந்த துரோகிகளுக்கு நல்ல பாடம் காட்டுவோம். குறைந்தது வடகிழக்கு இணைப்பு என்கிற நிலையாவது மறைந்துவிடும்
ReplyDeleteIK MS; YOU ARE ABSOLUTELY CORRECT. MAITHRI AND RANIL MAKING DRAMA. YAHAPALAYAN NO ANY BENEFIT FOR MUSLIMS. THERE ARE CHEATING US.
ReplyDeleteMPs act fast..........
ReplyDelete"THE MUSLIM VOICE" STATES THAT IF THEIS FELLOW (MP MUJEEBU RAHUMAN) HAS THE REAL FEELING TO HELP THE MUSLIMS FROM THE ATTACKS OF THE BBS, GANASAARA THERO AND THE YAHAPALANA NATIONALIST BUDDHIST MINISTERS LIKE CHAMPIKA RANAWAKA AND WIJEYDASA RAJAPAKSA, MUJEEBU RAHUMAN SHOULD RESIGN IMMEDIATELY WITHOUT CONTINUING TO GIVE PRESS STATEMENT TO DUPE THE MUSLIM COMMUNITY. MUSLIM MP’s SHOULD RESIGN THEIR MINISTER, DEPUTY MINISTER AND OTHER OFFICIAL POSITIONS IN THE GOVERNMENT AND SIT IN THE OPPOSITION. ALL MUSLIM MP’s SHOULD RESIGN AND SIT AS A SEPARATE GROUP OF 21 MUSLIM MP's IN PARLIAMENT, INSHA ALLAH. Muslim politicians, Muslim Civil Society groups, MCSL, Shroora Council, ACJU, Muslim Media Forum who supported the "Hansaya" and the "Yahapalana group" for your personal gains and benefits and not the community should take full responsibility of this situation. You all are now answerable (Insha Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us in this plight. YOU WERE PART OF THEM. You cannot run away from this anymore. Islamic religious scholars say: "Betrayal is the worst form of hypocrisy", "Betrayal is the worst sin," and "Betrayal is an indication on the lack of piety and religiousness".
ReplyDeleteNoor Nizam - Convener "The Muslim Voice".
மஹிந்தயோடு கடுமையான ஒப்பந்தம் ஒன்றை போட்டுக் கொண்டு சேர்ந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டியதுதான்
ReplyDeleteMahinda said they will get busy this year to topple
ReplyDeletethe government and GMOA and a few more unions have
already carried out strikes. They brought crowd to
the May day rally. The govt keeps postponing local
elections . In this background,BBS has intensified
its anti-Muslim campaign once again and the govt
is buying time watching these developments. One
thing I remember is , CBK is expert to let the time
pass without worrying too much about anything !
My3 seems to have borrowed the shoes from her !!
The shop burning is NOT ONLY AN ATTACK AGAINST OUR
BUSINESSES . IT IS AN ATTACK ON OUR DIGNITY AND THE
INACTION OF POLICE IS ALSO A SILENT ATTACK ON OUR
DIGNITY . THE IMPACT IS MORE SERIOUS . WE WON'T BE
ABLE TO WALK SAFE ON THE STREETS TOMORROW IF THE
SITUATION IS NOT ARRESTED IMMEDIATELY.
எழுதுங்கள் இவர் கல்லறையில் இரக்கமற்றவரென. பாடுங்கள் இவர் கல்லறையில் பைத்தியக்காரெணன
ReplyDeleteஇவன் ஒரு PSYCHO, இந்த நாட்டைக் காப்பாற்றவாவது JVP யை ஆதரிக்க வேண்டியுள்ளது.
ReplyDelete