ஜனாஸா அறிவித்தல்
தெஹிவளை சிறிமாபோதி வீதியைச் சேர்ந்த பாத்திமா நூர்ஜஹான் ஸாதிக் காலமானார்.
இவர் மர்ஹும் ஜவ்பர் சாதிக் அவர்களின் மனைவி ஆவார்.
அத்துடன் மர்ஹும் மும்தாஸ், மசீதா, மஸ்னவி, (நெதர்லாந்தில் உள்ள இலங்கைத் தூதுவர்) மர்ஹும் மசாஹிரா, முஸம்மில் (உப தலைவர்எத்திசலாத் - அபூதாபி) ஆகியோரின் அருமை தாயாரும் ஆவார்.
இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று 03.04.2017 அன்று தெஹிவளை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment