பேஸ்புக் பதிவால், பாதிப்படைந்த பெண் தற்கொலை
பேஸ்புக் விவகாரத்தால் தற்கொலைகள் இடம்பெறுவது அதிகரித்து வருகின்றது. .
பேஸ்புக்கில் தன்னை பற்றி அவதூறாக பதிவிட்டதால் மனமுடைநத பெண் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று கிழக்கில் இடம்பெற்றுள்ளது .
இப்படியான சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க அவதானமாக சமூக வலைத்தளங்களை கையாளுங்கள் .
உளவியல் முறைகளினூடாக நபர்களின் ஆளுமைவிருத்தி, சமநிலையற்ற உளநிலைமைகளைத் தவிர்த்தல், நிறுவன ஒருங்கிணைப்பு, தலைமைத்துவம் வழங்குதல், அறிவூட்டல் மற்றும் உளவளத்துணை தேவைகளை நிறைவு செய்வதன் மூலம் உளச்சுகாதாரத்தை மேம்படுத்தி சகல பிரஜைகளையும் இலங்கையின் தேசிய அபிவிருத்தியில் பங்குபற்றச் செய்தல் என்ற சமூக சேவைகள் அமைச்சின் பணிகள் வெற்றிகரமாக செயற்படுமேயானால் ஆரோக்கியமுள்ள எதிர்கால சமூகத்தை கட்டியெழுப்புவதுடன் முக்கியமான சமூகப்பிரச்சினையாக காணப்படும் தற்கொலைகளைக் குறைத்து மனித வளங்களை இந்நாட்டின் அபிவிருத்தியில் ஈடுபடச் செய்ய முடியுமென்பது உயிர்கள் மீது அன்பும், இளைய தலைமுறையினர் மீது கருணையும், நாட்டின் மீது பற்றும், சமூக அக்கறையும் உடையவர்களின் அவாவாகும்.

Well why you open Facebook in the first place ? There is no benefit other than taking you to do wrong things and specially making you back bite about others.
ReplyDeleteLadies should not post their pictures at all in Facebook or any other media. It's for your own safety and keep away from posting about your moods.
There are people who can take advantage of your situation.
Facebook is a curse at all.
DeleteI would like at one more thing. There are many married ladies who has established a illicit friendship with other men through Facebook. I don't live in Sri Lanka hence I know many people have relationship with people who lives in overseas.
ReplyDeleteHusband goes to work from morning to evening so to kill time the use Facebook but when the mood swings the inavitbale happens.
Can we blame the ladies for this ? No
If we don't want our wives to use Facebook then we men should stop using it too.
I can't tell my wife not to use Facebook if I am using it. So We men should lead from example.
Always keep your kids computer in the main hall. So everyone can notice what he/she is upto.
Take their phone call customer services and ask them to bar illicit website.
I live in a western country even in here if you buy a pay as you go SIM card you can't go to adult sites but in Sri Lanka the sim is only 25/= or so but you can surf any sites.
As parents we should be their guide. We should more friendly with our kids we need to make them feel that they can come and tell us anything.
Voice, நீங்கள் எந்த மேற்கு நாட்டில் இருக்கின்றீர்களோ தெரியவில்லை, ஆனால் மிகவும் பிற்போக்குத் தனமாக கருத்து சொல்லி இருக்கின்றீர்கள்.
ReplyDeleteகுற்றம் செய்தவனை விட்டுவிட்டு, நீ ஏன் பேஸ்புக் பயன்படுத்தினாய் என்று கேட்பது, கற்பழிப்பிற்கு பெண்களே காரணம் என்று சொல்லி கற்பழித்தவர்களை காப்பாற்றும் பிற்போக்குத் தனத்தின் பாணியில் உள்ளது உங்கள் கருத்துக்கள்.
நீங்கள் கூடத்தான் கூகுள் எகவ்ண்டு வைத்து இருக்கின்றீர்கள், இன்று சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, பெண்களை வீட்டுக்குள் மூடி வைக்க முடியாது, நீ தொலைகாட்சி பார்க்காதே, போன் பாவிக்காதே என்று தடுக்க முடியாது. மீண்டும் கற்காலத்திற்கு செல்ல முடியாது.
இன்று தொழில்நுட்பம் முன்னேறி விட்டது. ஒவ்வருவருக்கும் அவரது உரிய பெயரில் மட்டும் SIM, Wifi என்று அமைத்துவிட்டால், யார் மீதாவது அவதூறு சொன்னால் IP அட்ரஸை வைத்து உரியவர் மீது சட்ட நடவடிக்கை எண்டுக்க வழி செய்ய வேண்டும். டுபாய் மற்றும் பல இடங்களில் இப்பொழுது இந்த ஏற்பாடுகளை செய்து விட்டார்கள்.
கிணற்றுத் தவளையாக சிந்திக்க வேண்டாம்.
Bro amji haneefa you gotta read again. I never said we should blame ladies.
ReplyDeleteI never said women should be let inside, I am al person who believes education.
But having a Facebook doesn't make you intelligent or not having a Facebook account account doesn't take you to stonage.
96% of yahoo users had some sort sexual activities online, 47% Facebook users had been emortianally targeted, check how many people have been divorced because of Facebook. These are official counts. There are other sites like Facebook in U.K. 1M people seak sex through from a site called badoo. Another social network site. Unfortunately our people get attracted more, reason you can't talk to boy on the road, solution ? They search and talk through social networking sites.
In Islam there is something called huthuwathusaitan pathway of saitan.
First hello
Then how are u
Online chat
Then phone number
Then phone call
Then how About a coffee ?
Then u know where it leads...
Once you need to get It right into your Brain.
Having a Facebook account doesn't make you a civilized citizen or Intelligent person.
Likewise not having a Facebook doesn't take you to stonage or uncivilized.