Header Ads



“பேய் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்”

'பசு மாடுகள் கடத்தப்பட்டு, கொல்லப்படுவதை தடுக்கும் வகையில், அவற்றுக்கு, 'ஆதார்' எண் போன்ற, அடையாள எண் வழங்க வேண்டும்' என, மத்திய அரசு அமைத்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

பத்திரிக்கை செய்தி
25-04-2017

வராக அவதாரமான பன்றியை ஏன் விட்டு விட்டீர்கள்? மயிலும், சேவலும், யானையும், பருந்தும், எருதும் உங்கள் அளவில் தெய்வங்கள் தானே? ஏன் அதற்கு ஆதார் கார்ட் கொடுக்கவில்லை? வேடந்தாங்கலுக்கு வந்து போகும் வெளி நாட்டு பறவைகளுக்கு பாஸ் போர்ட் எப்போது கொடுக்கப் போகிறீர்கள்? பசுவுக்கு ஆதார் கார்ட் கொடுக்கும் போது தகப்பன் பெயரில் யாரை போடுவீர்கள்?

சுவனப் பிரியன்

1 comment:

  1. இந்திய மாட்டரசியல்.

    ReplyDelete

Powered by Blogger.