Header Ads



ரணிலின் அரசியல் வாழ்க்கை, வரலாறு புத்தகமாக வெளியாகிறது

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்படவுள்ளது.

குறித்த நூல் வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.

புகழ் பெற்ற பொருளாதார விமர்சகர் தினேஷ் வீரகொடி குறித்த நூலை எழுதியுள்ளார்.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.