Header Ads



முஸ்லிம் சமய திணைக்களப் பணிப்பாளராக அஷ்ஷேய்க் MRM மாலிக் நியமனம்

-Mohamed Muhsi-

முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளராக அஷ்ஷேய்க் எம். ஆர். எம். மாலிக் ( நளீமி) இன்று (27.3.2017) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். ما شاء الله الحمد لله بارك الله فيه 

அவர் மகோவை பிறப்பிடமாகக் கொண்டவர். புத்தளத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். முந்தல் மற்றும் புத்தளம் பிரதேச செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவர். பல்வேறு சமூக நலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி சேவையாற்றி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. very good. Talented officer who can deliver excellent service to Muslim Affairs. Wish him all the best and bright future

    ReplyDelete
  2. பள்ளிவாயல்களில் ஏட்படக்கூடிய பிரச்சினைகளை விரைவாக தீர்த்து வைக்கப்பட வேண்டும் .ஆவணங்கள் அனைத்தும் கணனி மயப்படுத்தப்பட வேண்டும் .பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கு தலைமைத்துவ பயிட்சி நெறிகள் வழங்கப்பட வேண்டும் .

    ReplyDelete
  3. Masha Allah. He is my relative and an old boy of Maho Al Madeena Muslim School. May Allah give him the best guidance on this position to render his services to the Muslim community.

    ReplyDelete

Powered by Blogger.