இஸ்லாமிய வழிகாட்டுதலுக்கு எதிரான ''லெகின்ஸ்'' - அமெரிக்க விமான நிறுவனம் தடை
பெண் தனது உடலின் அனைத்து பகுதிகளையும் உரிய முறையில் மறைப்பதும் தமது உடல் அழகை பிறர் பார்வையில் இருந்து காப்பதும் இஸ்லாமிய வழிகாட்டுதலாகும்
இதற்கு நேர் எதிரான அம்சத்தை கொண்ட ஆடை தான் லெகின்ஸ்
லெகின்ஸ் அணிந்து பெண் வீதியில் வரும் போது அது நிறுவாண கோலத்திற்கு இணையாகவே அமைந்திருக்கும்
இஸ்லாமிய பார்வையில் பெண்கள் லெகின்ஸ் அணிவர் ஏர்ப்பு உடையது அல்ல
இஸ்லாம் பெண்ணினத்தை பார்காக்க வழங்கிய ஆடை அமைப்பை எதிர்த்து வாய் கிழிய பேசியவர்களே இன்று லெகின்ஸ் ஆடை பெண்ணிற்கு ஏர்ப்பு உடையது அல்ல என்ற முடிவுக்கு வந்துள்ளனர்
அமெரிக்காவின் ஒரு குறிப்பிட்ட விமான நிறுவனம் லெகின்ஸ் அணிந்து வந்த பெண்களை தமது விமானத்தில் பயணிக்க தடை விதித்தது
இதனை தொடர்ந்து லெகின்ஸ் ஆடை உலெகங்கும் சர்ச்சையை கிழப்பி உள்ளது
தாமதமானாலும் உலகம் இஸ்லாமிய சிந்தனையை நோக்கி வந்தாக வேண்டும் என்பதற்கு உரிய சான்றாகவும் இஸ்லாத்தை உண்மை படுத்தும் நிகழ்வாகவுமே இதை நாம் பார்க்க முடியும்

Allaku Akbar
ReplyDeleteJM, Don't misguide the readers. This decision to ban leggings in their flights was not based on Islam.
ReplyDelete