Header Ads



மைத்திரிபால - புடின் பேச்சு நடத்தினர்


அதிகாரபூர்வ பயணமாக ரஷ்யா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மொஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகையில் இந்தச் சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments

Powered by Blogger.