கொழும்பு அல்ஹிதாயா முதலிடம்
கொழும்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலை ஒன்றியத்தினால் ஏற்பாட செய்யப்பட்ட கொழும்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகளுக்கிடையிலான The Debater போட்டியில் சிங்கள மொழிப் பிரிவில் கொழும்பு- 10 அல்ஹிதாயா அஹதிய்யா பாடசாலை முதலிடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருக்கிறது.
வெற்றியீட்டிய அணியினரோடு அல்ஹிதாயா அஹதிய்யா பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். றம்ஸி, அல்ஹிதாயா கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் அல்ஹாஜ் எம்.ஸி. பஹார்தீன், செயலாளர் அல்ஹாஜ் எம்.பீ.எம். றமீஸ் மற்றும் அதன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களை படங்களில் காணலாம்.

Post a Comment