Header Ads



முஸ்லிம்களுக்கு காணி வழங்க வேண்டாம், முஸ்லிம் கடைகளுக்கு போக வேண்டாம்

குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் முஸ்லிம்களின் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்க வேண்டாம், முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க வேண்டாம், வீடுகளை வழங்க வேண்டாம் என்றெல்லாம் எழுதி பகிரங்க காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இவற்றை அகற்ற பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் முஸ்லிம்கள் தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. , capitalise the oppertunity, dont buy now. Buy in a year. You can buy for a song. Once a fool always a fool.

    ReplyDelete

Powered by Blogger.