Header Ads



விமலின் உண்ணாவிரதம், மகளின் கல்வி பாதிப்பு - ரணில் மஹிந்த பேச்சு

வீரவன்சவின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

விமல் வீரவன்ச உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளதால் அவரது நிலைமை தீவிரம் அடைந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து பார்க்குமாறு மஹிந்த கோரிக்கை விடுத்துள்ளர்.

அத்துடன் விமலின் மகள் தனது தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் மனநிலைமையை புறிந்துக் கொள்ளுமாறும் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

பிணை வழங்க கூடிய விடயம் தொடர்பில் அரசாங்க சட்டமா அதிபரின் எதிர்பிற்கு மத்தியில் இவ்வாறு தடுத்து வைத்திருப்பது நாட்டின் நீதிமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான எண்ணம் தோன்றிவிடும் என மஹிந்த, ஜனாதிபதி பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

5 comments:

  1. If MARA request is agreed on Vimal ( a politician ) The same agreement should be considered for every citizen, who falls into this situation.

    Same Rules for politician and public ... Will it be ?

    ReplyDelete
  2. ithey mathirithan eththaniyo tamil appakkal jail valkka anupavikkiranka enthavitha karanamum illama avankada pillaikalin kalvi pathikkapppada maddatha sir

    ReplyDelete
  3. கடந்த கால சிறு பான்மை மக்களின் பிள்ளைகளின் பாடசாலை கல்வி பற்றி எந்த பிரதமரும் ஆலோசனை பண்ணவில்லை.தனக்கு வந்தால் தெரியும்.இப்ப விளங்கும் பசி, தாகம்,கல்வியின் மதிப்பு

    ReplyDelete
  4. PM Ranil please don't take Low in your hand or What you did like wimal's passport case underground don't doit...!! what you gave the polytical promise to public please do & show....!

    ReplyDelete
  5. PM Ranil please don't take Low in your hand or What you did like wimal's passport case underground don't doit...!! what you gave the polytical promise to public please do & show....!

    ReplyDelete

Powered by Blogger.