Header Ads



இஸ்லாமியர்களினால் வட்டிப்பணம் வேண்டாமென்று ஒதுக்கப்பட்டு, வங்கிகளுக்கு கிடைத்த இலாபம் 67,50,000 கோடி

இஸ்லாமியர்களினால் வட்டிப்பணம் வேண்டாமென்று ஒதுக்கப்பட்டு, வங்கிகளுக்கு கிடைத்த, இலாபம்


இஸ்லாமியர்கள் ஒதுக்கிய வட்டி பணம் ரூ 67,50,000 - ரிசர்வ் பேங்க் அறிவிப்பு !!

இந்திய தேசத்தின் வளர்ச்சியில் இஸ்லாமியர்கள் எப்போதும் முன்னோடியாகவே இருக்கிறார்கள்.

நன்றிகெட்ட பாஜக அரசு முஸ்லிம்களின் நிம்மதியை சீர்குலைக்க நினைத்தால் முஸ்லிம்கள் வட்டியை மட்டும் புறக்கணிக்காமல் வங்கியில் பணம் போடுவதையே புறக்கணித்தால் 25 சதவீத மக்கள் வங்கியிலிருந்து பணத்தை எடுத்து விட்டாலே ஒரே நாளில் இந்தியாவின் பொருளாதாரமே தலைகீழாக மாறிவிடும்.

நாட்டில் புரட்சி வெடிக்கும், பாஜகவின் ஆட்சி தானாக கலையும்...

பாஜக ஆட்சியை கலைக்க முஸ்லிம்கள் நினைத்தால் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியம் இல்லை, அமைதியான முறையில் வங்கியில் போட்ட பணத்தை எடுத்தாலே போதுமானது. அதற்கு பள்ளிவாசலில் ஒரேயொரு அறிவிப்பு செய்தாலே போதுமானது.
தேசப்பற்று கொண்ட முஸ்லிம்களை திசை திருப்பி விடாமல் இருப்பது தான் பாஜகவுக்கு நல்லது.

இஸ்லாமிய மார்க்கம் இந்தியாவிற்கு ரூ 67,50,000 கோடி லாபமாக ஈட்டி தந்துள்ளது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்...

19 comments:

  1. This is no wonder. israel has made trillions of this folly. I suggest we take interest money and use for purpose what is said in Islam. Interest money could be used for acute illness of others. Get good fathwa from a learned Ulama. Never allow others to use this money. There are few things permissable in Islam with interest money. Let us do that

    ReplyDelete
  2. This money could be used to help poor countries like Somalia..while rich Arab nations spend a lot of money on luxury life style ..spend money on racing in London and night clubs...Indian Muslims fear Allah and do not take interest...good and very good ...
    What about this money goes for good course like building toilets for poor people in India?.what about budding bridge for poor village?
    What about using it for road development?.what about to use it for some other projects ?.

    ReplyDelete
  3. Any ground the interest cannot be taken or be used good or bad ways because it is strongly prohibited in Islam. No bother about it would be used against Islam or umma because there is no authority claim the interest in any source is strictly prohibited. How can use the prohibited interest in good way? Allah accept only halal. No islamic man or woman any authority to distort in in Islam after COMMANDED by Allah and His Prophet (sal) source Holy Qur'an.

    ReplyDelete
    Replies
    1. Yes brother.... I agree with you outright. If Islam forbids something we must abide by to that. We cannot justify anything to reverse it with our little knowledge.

      Delete
  4. How long it will be taken the approval?

    ReplyDelete
  5. நாட்டு மக்களின் மலசல கூட தேவைகளை இத மூலம் நிறைவு செய்யலாம்

    ReplyDelete
  6. It is not purity avoid interests after involve in the interest earning banks. But, it is better avoid their services.

    ReplyDelete
  7. Interest is clearly forbidden in Islam. Don't issue Fatwa here just consult a good learned Islamic scholar or Alim.

    ReplyDelete
  8. Watch out people what your commenting .... Haram is Haram avoid it .. your comments are remembering me the musa nabi's umma .. who fish on sabbat day "(And ask them (O Muhammad ) about the town that was by the sea; when they transgressed in the matter of the Sabbath (i.e. Saturday): when their fish came to them openly on the Sabbath day, and did not come to them on the day they had no Sabbath. Thus We made a trial of them, for they used to rebel (disobey Allah).)(7:163)"

    Risk giver is Allah ....

    ReplyDelete
  9. Masha allah with allah's grace we have islamic banking in srilanka now. Why cant all muslims do that??

    ReplyDelete
  10. நாநாம், அல்லாஹ்வின் வேதனையை பயந்து வேண்டாம் என்று ஒதிக்கித் தள்ளியதை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி அப்படி செய்யலாம் இப்படி செய்திருக்கலாம் என்பது தேவையற்றது,அதற்கான பிரதி பலனை இம்மையிலும் மறுமையிலும் நம்முடைய சமூதாயத்திற்கு அல்லாஹ் நிச்சயமாக தருவான்.

    ReplyDelete
  11. Need a PATWA on this, I it is accepted in ISLAM to find a solution when there are practical issues are arises. It will be best way to collect all these interest money and use for/in good path through PATWA. If this situation experienced during the Proper Mohamed Sal, definitely he would have used / gifted to eradicate poverty among the Muslims in the world.

    It is simply like a PIG/ DOG shall be consume as food when there are no other option to be alive for human although it is strictly banned and labeled as HARAM, similarly we shall conclude this interest money as well.

    ReplyDelete
  12. Islamic Banks in Sri Lanka are charging exorbitant profits/ service charges from the customers than the conventional banks. I have seen a fatwa from an Islamic scholar in America if Islamic banks charge exorbitantly then they can be considered non-existent.

    ReplyDelete
  13. Imran Ashraff you are not joking, are you ?
    Those Islamic banks has higher interest than any other bank.
    It's another covert way to fool Muslims. Why every non Islamic bank also has the so called " Islamic banking "
    பதுக்கல் இஸ்லாத்தில் ஹராம் ஆனால் இந்த இஸ்லாமிய வங்கிகளோ 10 வருடங்களின் பின்னால் ஒரு காணி/வீட்டின் விலையைதற்போதே நிர்ணயித்து அதற்கு ஏற்ற மாதிரி மாத தவனைக்கட்டனம் அறவிடுகிறார்கள். கேட்டால் அது வியாபாரமாம்.
    அவ்வாறுதான் investment உம் உழைப்பு இல்லாமல் வரும் எந்த இலாபமும் haram.
    நீங்கள் பணத்தை investment என்ற பெயரில் போட்டு வேலை ஏதும் செய்யாமல் மாத்திற்கு 2% இலாபம் எனும் பெயரில் எடுத்தாலும் ஒன்றுதான் அல்லது Deposit என்ற பெயரில் பணத்தைப்போட்டு மாதரிமொருமுறை வேலைஏதும் செய்யாமல் 2% வட்டி எடுத்தாலும் ஒன்றுதான்.
    முடிந்தால் அந்த வங்கிகளிடம் கேட்டுப்பாருங்கள் ஒரு வேலை நீங்க வாங்கிய கடனை குறித்த தவனையில் கட்ட முடியாவிட்டால் அவ்ரகள் நீங்கள் வங்கியில் வைத்து பணம் வாங்கிய வீட்டையோ அல்லது காணியையோ அவர்கள் அபகரித்து விற்கமாட்டார்களா என்று...
    இதையேதான் ஏனைய வங்கிகளும் செய்கின்றன.
    இதைத்தான் இஸ்லாம் halal என்று சொல்லியிருக்கின்றதா?

    Now coming to the article! People who say we should take that interest and do good deed forgets that this is not one persons interest. This is entire Muslims who refused to take interest. So individual amount can't be 100/= or may be more. The person who had higher interest van withdraw the money and build public road , public toilets etc... but it's better to avoid it.
    As Techgy said Allah is the one who provides us not the banks so for Imam Allah will give us enough rizk to support others if we have that mentality.
    Imagine you take interest money suddenly you need extra money aren't you temp to use that riba money ? So avoid it. That's the best way.

    ReplyDelete
  14. Voice.
    கொஞ்சம் Islamic banking படித்து விட்டு வருகிறீர்களா?

    ReplyDelete

  15. நீங்கள் Islamic banking படித்தவர்தானே கொஞ்சம் விளக்கமளித்தால் என்ன, நானும் என்னைப்போன்ற பலரும் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கும் நன்மை கிடைக்கும். அடுத்தவருக்கு அறிவை கற்றுகொடுப்பது நன்மை. கொஞ்சம் தேடிக்கொள்ளலாம் தானே!

    ReplyDelete
  16. Sallallahu Alaihi wa Sallam) said: "Allah has Cursed the one who consumes Riba (usury/interest), the one who gives it to others, the one who writes its deed down and those who witness it. He said: All of them are equal in sin". (Reported by Imam Muslim )
    I want to ask where the so called Islamic banks ( i.e. Amana ) deposit or deals with the money ?
    How do they get income ?

    Is stockexchange haram
    Or halal
    ( remember anything with luck is haram in Islam gambling , lottery etc... stock market runs on luck and the companies which involves etc... )
    Some may argue that's right specially in Lanka certain Jamath is a strong supporter of Amana bank.
    Pawning is it haram or halal... is there any halal pawn brokering ?
    These days for money many imams gives fatwas without taqwa.
    In my opinion if you have doubts it's best to avoid to avoid. Alhamdulillah Allah has given us enough ways to make money in halal way.

    ReplyDelete

Powered by Blogger.