வாட்ஸ் ஆப், வாயிலாக தலாக்
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர், இந்தியாவில் இருக்கும் தனது மனைவிக்கு வாட்ஸ் ஆப் வாயிலாக விவாகரத்து செய்துள்ளார்.
ஹைதரபாதைச் சேர்ந்த ஹுசைன் குரேஷியும், மஹ்ரீனும் கடந்த 2015-இல் திருமணம் செய்து கொண்டனர்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் மருந்து நிறுவனம் ஒன்றில் ஹுசைன் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து கொண்டோ, ஹைதராபாதில் உள்ள தனது மனைவி மஹ்ரீனுக்கு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதாகா வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பியுள்ளார்.
Lol...
ReplyDelete