ஜாகிர் நாயக்கின் 18 கோடி ரூபாய், சொத்துக்கள் முடக்கப்பட்டன
//மதபோதகர் ஜாகிர் நாயக்கின் 18 கோடிரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. // -தினமலர் 20-03-2017
மதங்களுக்கிடையே ஒற்றுமையை உண்டாக்கி 'நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்' என்று முழங்கியவரின் சொத்துக்கள் முடக்கம்.
முஸ்லிம் பெண்களை கற்பழியுங்கள் என்று பகிரங்கமாக சொன்ன யோகி ஆதித்யநாத் உபி முதல்வர்.
இந்திய நாடு தனது அழிவை இந்துத்வாவால் பெற்றுக் கொண்டுள்ளது. இது இந்து மதத்தை மேலும் அழிவுக்குள்ளாக்கும்.

Good move ..next arrest this terrorist
ReplyDeleteஏன் arrest பண்ண வேண்டும் bro. இந்துக்களை கொலை செய்தாரா? களவெடுத்தாரா? அல்லது இந்து பெண்களை கற்பளியுங்கள் என்று சொன்னாரா?
Deleteசாகிர் நாயிக்கை இல்லாமல் செய்தால் இஸ்லாத்தை அழித்து விடலாம் என்று உலகில் சில முட்டாள்கள் நினைக்கின்றனர் .இஸ்லாத்தை வளர்ச்சியடைய செய்வது அல்லாஹ் என்பது இவர்களுக்கு தெரியாது .
ReplyDeleteippadi sonna niraiya per islathukku wanthullanar thambi
ReplyDeleteஇஸ்லாத்தின் தூதர் இவர்தான் என்பது போன்ற பில்டப் கொடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இவரது தஹ்வா இன்டஸ்ட்ரி என்பது மல்டி பில்லியன் டாலர் சாம்ராஜ்யம் என்பதை மறக்க வேண்டாம், இதையெல்லாம் புரிந்துகொள்ளும் அளவுக்கு நமக்கு தகவல்கள் போதாது. இவரது பல நிகழ்ச்சிகள், அதில் கேட்கப்படும் கேள்விகள் என்று பல விடயங்கள் ஏற்கனவே ரிஹெர்சல் பார்க்கப்பட்ட செட்டிங்க்ஸ் என்னும் கருத்து பலமாக உள்ளது. ஆகவே, இஸ்லாத்திற்கு யாரும் காவலர்கள் அல்ல, அதற்கு காவலன் அல்லாஹ் மட்டுமே என்பதை மறக்க வேண்டாம்.
ReplyDeleteஅல்லாஹ் கொடுப்பதை தடுக்கவும் முடியாது.அவன் தடுப்பதை கொடுக்கவும் முடியாது,"நாம் இன்றைய தினம் இதை பூரண படுத்திவிட்டோம் மேலும் நாமே இதை பாது காப்போம்"என்று இறைவன் குரான் பற்றியும் இஸ்லாம் பற்றியும் கூறியுள்ளான். இஸ்லாத்தின் பாது காவலன் அல்லாஹ்.சஹிர்க்கு எது நடந்தாலும் அது இறைவன் நாட்டப்படி உண்டானது.இறைவன் எதிலும் நன்மை வைத்துள்ளான்,மகேந்திரன் ...அர்ரஸ்ட் பற்றி கவலை படுபவன் முஸ்லிம் இல்லை ,நாங்கள் மறுமை பற்றி கவலை படுபவர்கள் .இந்த உலகை முஸ்லீம்க்கு சிறைச்சாலை ஆகவும் .காபிர்க்கு சுவர்க்கமாகவும் இறைவன் ஆக்கிஉள்ளன்.எங்களுக்கு இவ் உலகில் தேவை குறைவு,உங்களுக்கு இவ் உலகுதான் தேவை .உங்கள் மறு உலகை பாதுகாக்க ஏக இறைவன் பக்கம் வாருங்கள் .
ReplyDelete